திருக்குறள்

 திருக்குறள்

               உலக பொதுமறையாம் திருக்குறள் ஒரு தொல் தமிழ் இலக்கியம் ஆகும். இது பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்று. இது திருவள்ளுவர் என்பவரால் இயற்றபெற்றது. இது கி.பி 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. திருக்குறள் உலகில் உள்ள பல மற்ற மொழிகளில் மொழிப்பெயர்க பெற்றுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழ்வியல் அறிவுரைகள் கூறும் நூல் திருக்குறள். எனவே இது உலக மக்கள் அனைவராலும் போற்ற படுகின்றது. உலக பொது மறை என்ற சிறப்பு பொயரும் பெற்றுள்ளது.

  திருக்குறள் அமைப்பு:

             திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 1330 குறள்கள் கொண்டது. ஒவ்வொரு குறளும் ஈரடிகளில் அமைந்துள்ளது. குறள் வெண்பாகளால் 
மூன்று பால்களை கொண்டது:
  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

அறத்துப்பால்:

அறத்துப்பாலில் நான்கு இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 38 அதிகாரங்கள், 380 குறள்கள் உள்ளன.
  • பாயிரவியல் - 4 அதிகாரங்கள்
  • இல்லறவியல்- 20 அதிகாரங்கள்
  • துறவறவியல்- 13 அதிகாரங்கள்
  • ஊழியல்- 1 அதிகாரம்

பொருட்பால்:

பொருட்பாலில் ஏழு இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 70 அதிகாரங்கள், 700 குறள்கள் உள்ளன.
  • அரசியல் - 25அதிகாரங்கள்
  • அமைச்சியல் - 10 அதிகாரங்கள்
  • அரணியல் - 2 அதிகாரங்கள்
  • கூழியல் - 1 அதிகாரம்
  • படையியல் - அதிகாரங்கள்
  • நட்பியல் - 17 அதிகாரங்கள்
  • குடியியல் - 13 அதிகாரங்கள்

காமத்துப்பால் (அ) இன்பத்துப்பால் :

காமத்துப்பாலில் மூன்று இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 25 அதிகாரங்கள், 250 குறள்கள் உள்ளன.

  • ஆண்பால் கூற்று- 7 அதிகாரங்கள்
  • பெண்பால் கூற்று- 12 அதிகாரங்கள்
  • இருபால் கூற்று- 6 அதிகாரங்கள்



 திருக்குறளின் வேறு பெயர்கள்:


  1. உலக பொது மறை 
  2. பொதுமறை
  3. தமிழ் மறை
  4. முப்பால்
  5. உத்திர வேதம்
  6. வாயுரை வாழ்த்து
  7. பொய்யாமொழி
  8. தெய்வ நூல்
  9. திருவள்ளுவம்
  10. திருவள்ளுவப் பயன்
  11. வள்ளுவப் பயன்

சிறப்புரைகள்:


'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக் குறுக தரித்த குறள்'
 -  ஔவையார்

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு'
-பாரதியார்


“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.”
- பாரதியார்

  
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”
- பாரதிதாசன்


"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி "
-பழமொழி

" பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்"
-பழமொழி



  1. திருக்குறள் - கடவுள் வாழ்த்து -அதிகாரம்-1
  2. திருக்குறள் -வான் சிறப்பு -அதிகாரம்- 2
  3. திருக்குறள்- நீத்தார் பெருமை-அதிகாரம்- 3
  4. திருக்குறள் - அறன் வலியுறுத்தல்-அதிகாரம்-4
  5. திருக்குறள் - இல்வாழ்க்கை-அதிகாரம்- 5
  6. திருக்குறள்- வாழ்க்கைத் துணை நலம்-அதிகாரம்- 6
  7. திருக்குறள்-மக்கட்பேறு-அதிகாரம்- 7
  8. திருக்குறள்-அன்புடைமை-அதிகாரம்- 8
  9. திருக்குறள் -விருந்தோம்பல் -அதிகாரம்- 9
  10. திருக்குறள்-இனியவை கூறல்-அதிகாரம்- 10
  11. திருக்குறள்-செய்நன்றி அறிதல்- அதிகாரம்- 11
  12. திருக்குறள்-நடுவு நிலைமை-அதிகாரம்- 12
  13. திருக்குறள் -அடக்கம் உடைமை-அதிகாரம்- 13
  14. திருக்குறள் -ஒழுக்கம் உடைமை-அதிகாரம்- 14
  15. திருக்குறள் -பிறன்இல் விழையாமை-அதிகாரம்- 15
  16. திருக்குறள் -பொறையுடைமை-அதிகாரம்- 16
  17. திருக்குறள் - அழுக்காறாமை-அதிகாரம்- 17
  18. திருக்குறள் - வெஃகாமை- அதிகாரம்- 18
  19. திருக்குறள்- புறங்கூறாமை- அதிகாரம் - 19
  20. திருக்குறள் - பயனில சொல்லாமை - அதிகாரம் - 20
  21. திருக்குறள்- தீவினையச்சம் - அதிகாரம் - 21
  22. திருக்குறள்- ஒப்புரவு அறிதல்-அதிகாரம் - 22
  23. திருக்குறள்- ஈகை- அதிகாரம் - 23
  24. திருக்குறள்- புகழ்- அதிகாரம் - 24
  25. திருக்குறள்- அருள் உடைமை- அதிகாரம் - 25
  26. திருக்குறள்- புலால் மறுத்தல்- அதிகாரம் - 26
  27. திருக்குறள்- தவம்- அதிகாரம் - 27
  28. திருக்குறள்- கூடா ஒழுக்கம்- அதிகாரம் - 28
  29. திருக்குறள்- கள்ளாமை- அதிகாரம் - 29
  30. திருக்குறள்- வாய்மை- அதிகாரம் - 30
  31. திருக்குறள்- வெகுளாமை- அதிகாரம் - 31
  32. திருக்குறள்- இன்னா செய்யாமை-அதிகாரம் - 32
  33. திருக்குறள்- கொல்லாமை -அதிகாரம் - 33
  34. திருக்குறள் -நிலையாமை -அதிகாரம்- 34
  35. திருக்குறள்– துறவு- அதிகாரம் 35
  36. திருக்குறள்– மெய் உணர்தல்- அதிகாரம் 36
  37. திருக்குறள்–அவா அறுத்தல்- அதிகாரம் 37
  38. திருக்குறள்–ஊழ்- அதிகாரம் 38
  39. திருக்குறள்–இறைமாட்சி- அதிகாரம் 39
  40. திருக்குறள்–கல்வி- அதிகாரம் 40
  41. திருக்குறள்–கல்லாமை- அதிகாரம் 41
  42. திருக்குறள்– கேள்வி- அதிகாரம் 42
  43. திருக்குறள்–அறிவுடைமை- அதிகாரம் 43
  44. திருக்குறள்– குற்றம் கடிதல- அதிகாரம் 44
  45. திருக்குறள்– பெரியாரைத் துணைக்கோடல்- அதிகாரம் 45
  46. திருக்குறள்– சிற்றினம் சேராமை- அதிகாரம் 46
  47. திருக்குறள்– தெரிந்து செயல்வகை- அதிகாரம் 47
  48. திருக்குறள்–வலியறிதல்- அதிகாரம் 48
  49. திருக்குறள்–காலமறிதல்- அதிகாரம் 49
  50. திருக்குறள்–இடன் அறிதல்-அதிகாரம் 50
  51. திருக்குறள்–தெரிந்து தெளிதல்- அதிகாரம் 51 
  52. திருக்குறள்–தெரிந்து வினையாடல்-அதிகாரம் 52 
  53. திருக்குறள்–சுற்றந் தழால்- அதிகாரம் 53
  54. திருக்குறள்–பொச்சாவாமை- அதிகாரம் 54
  55. திருக்குறள்–செங்கோன்மை- அதிகாரம் 55
  56. திருக்குறள்–கொடுங்கோன்மை- அதிகாரம் 56 
  57. திருக்குறள்–வெருவந்த செய்யாமை-அதிகாரம் 57
  58. திருக்குறள்–கண்ணோட்டம்- அதிகாரம் 58
  59. திருக்குறள்–ஒற்றாடல்- அதிகாரம் 59
  60. திருக்குறள்–ஊக்கமுடைமை-அதிகாரம் 60
  61. திருக்குறள்- மடி இன்மை–அதிகாரம் 61
  62. திருக்குறள்-ஆள்வினை உடைமை–அதிகாரம் 62
  63. திருக்குறள்- இடுக்கண் அழியாமை- அதிகாரம் 63
  64. திருக்குறள்- அமைச்சு- அதிகாரம்-64
  65. திருக்குறள்- சொல்வன்மை- அதிகாரம்-65
  66. திருக்குறள்- வினைத் தூய்மை - அதிகாரம்-66
  67. திருக்குறள்- வினைத்திட்பம்- அதிகாரம் 67
  68. திருக்குறள்- வினை செயல்வகை- அதிகாரம்-68
  69. திருக்குறள்- தூது- அதிகாரம்-69
  70. திருக்குறள்- மன்னரைச் சேர்ந்தொழுகல்- அதிகாரம்-70
  71. திருக்குறள்- குறிப்பறிதல்- அதிகாரம் 71
  72. திருக்குறள்- அவை அறிதல்- அதிகாரம்-72 
  73. திருக்குறள்- அவை அஞ்சாமை-  அதிகாரம்-73
  74. திருக்குறள்- நாடு- அதிகாரம்-74
  75. திருக்குறள்- அரண்- அதிகாரம் 75
  76. திருக்குறள்- பொருள் செயல்வகை- அதிகாரம் 76 
  77. திருக்குறள்- படை மாட்சி- அதிகாரம் 77
  78. திருக்குறள்- படைச் செருக்கு- அதிகாரம் 78
  79. திருக்குறள்- நட்பு- அதிகாரம் 79
  80. திருக்குறள்- நட்பாராய்தல்- அதிகாரம் 80 
  81. திருக்குறள்- பழைமை- அதிகாரம் 81
  82. திருக்குறள்- தீ நட்பு- அதிகாரம் 82
  83. திருக்குறள்- கூடா நட்பு- அதிகாரம் 83 
  84. திருக்குறள்- பேதைமை- அதிகாரம் 84
  85. திருக்குறள்- புல்லறிவாண்மை- அதிகாரம் 85 
  86. திருக்குறள்- இகல்- அதிகாரம் 86 
  87. திருக்குறள்- பகை மாட்சி- அதிகாரம் 87 
  88. திருக்குறள்- பகைத்திறம் தெரிதல்- அதிகாரம் 88 
  89. திருக்குறள்- உட்பகை- அதிகாரம் 89 
  90. திருக்குறள்- பெரியாரைப் பிழையாமை- அதிகாரம் 90
  91. திருக்குறள்- பெண்வழிச் சேறல்- அதிகாரம் 91
  92. திருக்குறள்- வரைவின் மகளிர்- அதிகாரம் 92
  93. திருக்குறள்- கள்ளுண்ணாமை- அதிகாரம் 93
  94. திருக்குறள்- சூது- அதிகாரம் 94
  95. திருக்குறள்- மருந்து-அதிகாரம்- 95
  96. திருக்குறள்- குடிமை- அதிகாரம் 96
  97. திருக்குறள்- மானம்- அதிகாரம் 97
  98. திருக்குறள்- பெருமை- அதிகாரம் 98
  99. திருக்குறள்- சான்றாண்மை- அதிகாரம் 99
  100. திருக்குறள்- பண்புடைமை-அதிகாரம் 100
  101. திருக்குறள்- நன்றியில் செல்வம்- அதிகாரம் 101 
  102. திருக்குறள்- நாணுடைமை- அதிகாரம் 102
  103. திருக்குறள்- குடிசெயல் வகை- அதிகாரம் 103
  104. திருக்குறள்- உழவு- அதிகாரம் 104
  105. திருக்குறள்- நல்குரவு- அதிகாரம் 105
  106. திருக்குறள்- இரவு- அதிகாரம் 106
  107. திருக்குறள்- இரவச்சம்- அதிகாரம் 107
  108. திருக்குறள்- கயமை- அதிகாரம் 108
  109. திருக்குறள்- தகை அணங்குறுத்தல்- அதிகாரம் 109
  110. திருக்குறள்- குறிப்பறிதல்- அதிகாரம் 110
  111. திருக்குறள்- புணர்ச்சி மகிழ்தல்- அதிகாரம் 111
  112. திருக்குறள்- நலம் புனைந்து உரைத்தல்- அதிகாரம் 112
  113. திருக்குறள்- காதற் சிறப்புரைத்தல்- அதிகாரம் 113
  114. திருக்குறள்- நாணுத் துறவுரைத்தல்- அதிகாரம் 114
  115. திருக்குறள்- அலர் அறிவுறுத்தல்- அதிகாரம் 115
  116. திருக்குறள்- பிரிவு ஆற்றாமை- அதிகாரம் 116
  117. திருக்குறள்- படர்மெலிந் திரங்கல்- அதிகாரம் 117
  118. திருக்குறள்- கண் விதுப்பழிதல்- அதிகாரம் 118
  119. திருக்குறள்- பசப்புறு பருவரல்- அதிகாரம் 119
  120. திருக்குறள்- தனிப்படர் மிகுதி- அதிகாரம் 120
  121. திருக்குறள்- நினைந்தவர் புலம்பல்- அதிகாரம் 121
  122. திருக்குறள்- கனவுநிலை உரைத்தல்- அதிகாரம் 122
  123. திருக்குறள்- பொழுதுகண்டு இரங்கல்- அதிகாரம் 123 
  124. திருக்குறள்- உறுப்புநலன் அழிதல்- அதிகாரம் 124
  125. திருக்குறள்- நெஞ்சொடு கிளத்தல்- அதிகாரம் 125
  126. திருக்குறள்- நிறையழிதல்- அதிகாரம் 126 
  127. திருக்குறள்- அவர்வயின் விதும்பல்- அதிகாரம் 127
  128. திருக்குறள்- குறிப்பறிவுறுத்தல்- அதிகாரம் 128
  129. திருக்குறள்- புணர்ச்சி விதும்பல்- அதிகாரம் 129
  130. திருக்குறள்- நெஞ்சொடு புலத்தல்- அதிகாரம் 130
  131. திருக்குறள்- புலவி- அதிகாரம் 131
  132. திருக்குறள்-புலவி நுணுக்கம்-அதிகாரம்- 132
  133. திருக்குறள்- ஊடலுவகை- அதிகாரம் 133






Comments