- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பொருட்பால்
திருக்குறள்:
திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 1330 குறள்கள் கொண்டது. ஒவ்வொரு குறளும் ஈரடிகளில் அமைந்துள்ளது. குறள் வெண்பாகளால் ஆனது.
மூன்று பால்களை கொண்டது- அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என்பனவாகும். அதில் இரண்டாவது பொருட்பால். இதில் மொத்தம் 70 அதிகாரங்களும், அதிகாரத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 700 குறள்கள் உள்ளன. பொருட்பாலில் ஏழு இயல்கள் உள்ளன. அவை
பொருட்பால்: ஏழு இயல்கள்:
- அரசியல் - 25அதிகாரங்கள்
- அமைச்சியல் - 10 அதிகாரங்கள்
- அரணியல் - 2 அதிகாரங்கள்
- கூழியல் - 1 அதிகாரம்
- படையியல் - 2 அதிகாரங்கள்
- நட்பியல் - 17 அதிகாரங்கள்
- குடியியல் - 13 அதிகாரங்கள்
அரசியல்:
பொருட்பாலின் முதல் இயல் அரசியல். இது 39-ஆம் அதிகாரம் முதல் 63-ஆம் அதிகாரம் வரை என 25 அதிகாரங்களை கொண்டது.
- அதிகாரம்- 39- இறைமாட்சி
- அதிகாரம்- 40- கல்வி
- அதிகாரம்- 41- கல்லாமை
- அதிகாரம்- 42- கேள்வி
- அதிகாரம்- 43- அறிவுடைமை
- அதிகாரம்- 44- குற்றம் கடிதல்
- அதிகாரம்- 45- பெரியாரைத் துணைக்கோடல்
- அதிகாரம்- 46- சிற்றினம் சேராமை
- அதிகாரம்- 47- தெரிந்து செயல்வகை
- அதிகாரம்- 48- வலியறிதல்
- அதிகாரம்- 49- காலமறிதல்
- அதிகாரம்- 50- இடன் அறிதல்
- அதிகாரம்- 51- தெரிந்து தெளிதல்
- அதிகாரம்- 52- தெரிந்து வினையாடல்
- அதிகாரம்- 53- சுற்றந் தழால்
- அதிகாரம்- 54- பொச்சாவாமை
- அதிகாரம்- 55- செங்கோன்மை
- அதிகாரம்- 56- கொடுங்கோன்மை
- அதிகாரம்- 57- வெருவந்த செய்யாமை
- அதிகாரம்- 58- கண்ணோட்டம்
- அதிகாரம்- 59- ஒற்றாடல்
- அதிகாரம்- 60- ஊக்கமுடைமை
- அதிகாரம்- 61- மடி இன்மை
- அதிகாரம்- 62- ஆள்வினை உடைமை
- அதிகாரம்- 63- இடுக்கண் அழியாமை
அமைச்சியல்:
பொருட்பாலின் இரண்டாம் இயல் அமைச்சியல். இது 64-ஆம் அதிகாரம் முதல் 73-ஆம் அதிகாரம் வரை என 10 அதிகாரங்களை கொண்டது.
அரணியல்:
பொருட்பாலின் மூன்றாம் இயல் அரணியல். இது 74-ஆம் அதிகாரம் மற்றும் 75-ஆம் அதிகாரம் என 2 அதிகாரங்களை கொண்டது.
கூழியல்:
பொருட்பாலின் நான்காம் இயல் கூழியல். இது 76-ஆம் அதிகாரம் என ஒரு அதிகாரத்தை கொண்டது.
படையியல்:
பொருட்பாலின் ஐந்தாம் இயல் படையியல். இது 77-ஆம் அதிகாரம் மற்றும் 78-ஆம் அதிகாரம் என 2 அதிகாரங்களை கொண்டது.
நட்பியல்:
பொருட்பாலின் ஆறாம் இயல் நட்பியல். இது 79-ஆம் அதிகாரம் முதல் 95-ஆம் அதிகாரம் வரை என 17 அதிகாரங்களை கொண்டது.
- அதிகாரம்- 79- நட்பு
- அதிகாரம்- 80- நட்பாராய்தல்
- அதிகாரம்- 81- பழைமை
- அதிகாரம்- 82- தீ நட்பு
- அதிகாரம்- 83- கூடா நட்பு
- அதிகாரம்- 84- பேதைமை
- அதிகாரம்- 85- புல்லறிவாண்மை
- அதிகாரம்- 86- இகல்
- அதிகாரம்- 87- பகை மாட்சி
- அதிகாரம்- 88- பகைத்திறம் தெரிதல்
- அதிகாரம்- 89- உட்பகை
- அதிகாரம்- 90- பெரியாரைப் பிழையாமை
- அதிகாரம்- 91- பெண்வழிச் சேறல்
- அதிகாரம்- 92- வரைவின் மகளிர்
- அதிகாரம்- 93- கள்ளுண்ணாமை
- அதிகாரம்- 94- சூது
- அதிகாரம்- 95- மருந்து
குடியியல்:
பொருட்பாலின் ஏழாம் இயல் குடியியல். இது 96- ஆம் அதிகாரம் முதல் 108-ஆம் அதிகாரம் வரை என 13 அதிகாரங்களை கொண்டது.
Comments
Post a Comment