காமத்துப்பால் (அ) இன்பத்துப்பால்

 காமத்துப்பால் (அ) இன்பத்துப்பால்


திருக்குறள்

திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 1330 குறள்கள் கொண்டது. ஒவ்வொரு குறளும் ஈரடிகளில் அமைந்துள்ளது. குறள் வெண்பாகளால் ஆனது.

மூன்று பால்களை கொண்டது- அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என்பனவாகும். அதில் மூன்றாவது காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இதில் 25 அதிகாரங்களும், அதிகாரத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 250 குறள்களும் உள்ளன. காமத்துப்பாலில் மூன்று இயல்கள் உள்ளன. அவை


காமத்துப்பால்: மூன்று இயல்கள்

  • ஆண்பால் கூற்று- 7 அதிகாரங்கள்
  • பெண்பால் கூற்று- 12 அதிகாரங்கள்
  • இருபால் கூற்று- 6 அதிகாரங்கள்

ஆண்பால் கூற்று:

காமத்துப்பாலின் முதல் இயல் ஆண்பால் கூற்று. இது 109-ஆம் அதிகாரம் முதல் 115 -ஆம் அதிகாரம் வரை என 7 அதிகாரங்களை கொண்டது.


பெண்பால் கூற்று:

காமத்துப்பாலின் இரண்டாம் இயல் பெண்பால் கூற்று. இது 116-ஆம் அதிகாரம் முதல் 127 -ஆம் அதிகாரம் வரை என 12 அதிகாரங்களை கொண்டது.


இருபால் கூற்று:

காமத்துப்பாலின் மூன்றாம் இயல் இருபால் கூற்று. இது 128-ஆம் அதிகாரம் முதல் 133 -ஆம் அதிகாரம் வரை என 6 அதிகாரங்களை கொண்டது.





Comments